புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டு பெற என்ன செய்ய வேண்டும். எந்த அரசு அலுவலகத்துக்கு செல்லவேண்டும்
தேவையான ஆவணங்கள் எவை மற்றும் எவ்வளுவு செலவு ஆகும்.
யாரேனும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றியிருந்தால் உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்
ehowtonow
புதிய குடும்ப அட்டை நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எந்த கட்டணனும் இல்லை.
முழு விவரங்கள் YouTube வீடியோ-வில் உள்ளது
YouTube video Link
புதிய குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி ? https://www.youtube.com/watch?v=8t6WUdEvkTQ
For people looking for answer in English :
How to apply new smart ration card