எனக்கு ஆதார் அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லை மிகவும் மோசமாக உள்ளது.
ஆதார் அட்டையில் கலர் போட்டோ மாற்றமுடியும். ஆதரில் திருத்தும் செய்ய எங்கு செல்லவேண்டும், யாரை அணுகவேண்டும்
விவரம் தெரிந்தவர்கள் உதவுங்கள்
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this answer should be reported.
ehowtonow
உங்கள் ஆதார் மொபைல் எண்ணுடன் இணைந்திருந்தால் https://uidai.gov.in/ தளத்தில் நீங்கள் மாற்றம் செய்யலாம் (புகைப்படம் மற்ற online-இல் முடியுமா என்று தெரியவில்லை ). online-இல் முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு அலுவலகத்திற்கு சென்று நிச்சயம் மாற்றமுடியும். 50ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும் . உங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு அலுவலக முகவரியை https://appointments.uidai.gov.in/EACenter.aspx என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்