பட்டா வீட்டு மனை ஆனால் CMDA approval இல்லை. Building Plan approval வாங்கினால், வங்கி கடன் மூலம் இடம் வாங்க முடியுமா ? விவரம் தெரிந்தவர்கள் 1. என்ன ஆவணங்கள் தேவை 2. எவ்வளவு செலவு ஆகும் (அனைத்தும் உட்பட ) 3. Approval பெற எத்தனை நாள் ஆகும் மேலும் ஏதேனும் விவரங்கள் இருந்தாலும் கூறுங்கள்
Home/real estate
Discy Latest Questions
Murugan
Asked: In: Government
We have 1400 sqft plot near kundrathur. We have patta but don’t have CMDA approval. May I know how to apply for CMDA approval What are the documents needed ? How much they will charge ? How much time it will take to get ...
Murugan
Asked: In: Government
DTCP அப்ரூவல் எவ்வாறு வாங்குவது.. எவ்வளவு செலவு செய்ய வேண்டும்