ஆதார் உடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? எனது ஆதார் அட்டையுடன் எனது மொபைல் எண்ணை ஆன்லைன் மூலமோ அல்லது வேறு வழி மூலமோ இணைக்க முடுயுமா. நேரில் செல்வதை தவிர்க்க வாய்ப்பு உள்ளதா. கொரோனா தொற்று அதிகம் உள்ள காரணத்தால் நேரில் செல்ல விரும்பவில்லை. ஏதேனும் எளிய வழி இருந்தால் கூறுங்கள் நண்பரகளே
Discy Latest Questions
புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டு பெற என்ன செய்ய வேண்டும். எந்த அரசு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் தேவையான ஆவணங்கள் எவை மற்றும் எவ்வளுவு செலவு ஆகும். யாரேனும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றியிருந்தால் உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்
எனக்கு ஆதார் அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லை மிகவும் மோசமாக உள்ளது. ஆதார் அட்டையில் கலர் போட்டோ மாற்றமுடியும். ஆதரில் திருத்தும் செய்ய எங்கு செல்லவேண்டும், யாரை அணுகவேண்டும் விவரம் தெரிந்தவர்கள் உதவுங்கள்
I want to update the address in smart ration card. if anyone knows how to do that please help me
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி ? யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்? வேண்டியவை என்னென்ன? எத்தனை நாட்களில் கிடைக்கும்?
DTCP அப்ரூவல் எவ்வாறு வாங்குவது.. எவ்வளவு செலவு செய்ய வேண்டும்